விஜய்யுடன் 'மெர்சல்' படம் பார்த்தார் கமல்ஹாசன்! | Kamal Haasan saw Mersal with Vijay and team

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (22/10/2017)

கடைசி தொடர்பு:07:46 (23/10/2017)

விஜய்யுடன் 'மெர்சல்' படம் பார்த்தார் கமல்ஹாசன்!

விஜய் மற்றும் படக்குழுவினருடன் 'மெர்சல்' திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். அவரது ப்ரைவேட் தியேட்டரில் மெர்சல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரையிடலை இயக்குநர் அட்லி உள்ளிட்டவர்களும் கண்டுகளித்தனர். 
 

விஜய்யுடன் கமல்

அட்லி மற்றும் விஜய்யுடன் கமல்

மெர்சல் படக்குழுவிடருடன் கமல்