'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரெய்லர்..!

இப்படை வெல்லும்

'பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. இயக்குநர் கெளரவ் நாராயணன் எடுத்திருக்கும் இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி எனப் பலர் நடித்திருக்கின்றனர். 'துங்காநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளரவ், 'சிகரம் தொடு' படத்துக்குப் பிறகு மூன்றாவதாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!