வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (03/11/2017)

கடைசி தொடர்பு:10:04 (04/11/2017)

சமுத்திரக்கனி நடித்திருக்கும் ’ஏமாலி’ படத்தின் டீசர்..!

முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, ஆறு மெழுகுவத்திகள் போன்ற படங்களின் மூலம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்த இயக்குநர் வி.இஸட். துரை. 


இவர் தற்போது சமுத்திரக்கனி, சாம், அதுல்யா, பால சரவணன் என பல நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கும் படம் ஏமாலி. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையை இந்தப் படத்தில் பதிவுசெய்திருக்கிறார் துரை. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். ஜெயமோகன் வசனம் எழுதும் இந்தப் படத்தில் டைட்டிலில் பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்தநிலையில், அதற்கான விடை படத்தில் இருக்கும் என்று இயக்குநர் வி.இஸட். துரை விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

...