பிரீமியம் ஸ்டோரி
##~##

''அக்டோபர் 20-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் நான் ஆஜராக வேண்டும் எனக் கூறியிருப்பதாக நினைக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல. இது பின்னடைவும் அல்ல. ஏனென்றால், பல நிகழ்வுகளில் பல்வேறு நீதிமன்றங்களில் நான் ஆஜராகி இருக்கிறேன்!''

 - ஜெயலலிதா

''பெட்ரோல் விலை உயர்வு மிகவும் நல்ல செய்தி. இதனால், நம் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும். இந்த விலை உயர்வால் முதலீடு பாதிக்கும் என நான் கருதவில்லை!''

- மாண்டேக் சிங் அலுவாலியா

செய்திகள்...

''தூக்கத்தில் கனவு வராது. கனவு காண்பவர்களால் தூங்க முடியாது!''

- அப்துல் கலாம்

''தி.மு.க-வினர் தான் அதிக இடங்களில், மேயர், பேரூராட்சித் தலைவர் பதவிகளில் இருந்தனர். மக்களை ஏமாற்றினர். இப்போது, தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்க ளுக்கு நன்மை செய்யவாபோகின்றனர்?''

- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு