Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பலூன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நடித்திருக்கும் படம் 'பலூன்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பலூன்

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்ஷன்ஸ், 70mm என்டர்டெயின்மென்ட் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, படத்தின் வெளியீட்டு உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் திரைக்கு வரத் தயாராகிய நிலையில் சரியானபடி தேதி அமையாததால் வெளிவராமல் காத்திருந்தது. இதன் டீசர் மற்றும் 'மழை மேகம்', அனிருத் பாடிய 'ஷட் அப் பண்ணுங்க' ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் டிசம்பர் 29-ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close