வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (24/11/2017)

கடைசி தொடர்பு:18:12 (24/11/2017)

ஜெயம் ரவி நடித்திருக்கும் ’டிக்:டிக்:டிக்’ பட ட்ரெய்லர்..!

டிக் டிக் டிக்

'வனமகன்' படத்துக்குப் பிறகு, ஜெயம் ரவி நடித்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படம், விண்வெளி சம்பந்தப்பட்ட கதை. நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க