வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (29/11/2017)

கடைசி தொடர்பு:18:58 (29/11/2017)

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக்கின் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர்!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் பழங்குடி இனத் தலைவராக நடித்துள்ளார். மேலும், எட்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி விளையாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.