வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (06/12/2017)

கடைசி தொடர்பு:19:45 (06/12/2017)

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த குப்பத்து ராஜா படத்தின் டீசர் வெளியீடு..!

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ள குப்பத்துராஜா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 


ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படத்தை ஆர்.எஸ்.பாஸ்கர் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ் ஃபோக்கஸ் (S Focus) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பூனம் பஜ்னா, படத்தில் ஹூரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.