ஓவியா - சிம்புவின் ’மரண மட்ட' பாடல்! | Oviya - Simbu's newyear album

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (01/01/2018)

கடைசி தொடர்பு:16:01 (01/01/2018)

ஓவியா - சிம்புவின் ’மரண மட்ட' பாடல்!

சிம்பு

சிம்பு - ஓவியா இணைந்து, புத்தாண்டு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிம்பு இசையமைத்திருக்கும் இந்த புத்தாண்டுப் பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை சிம்பு, மிர்ச்சி விஜய் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலுக்கு ’மரண மட்ட' என்று தலைப்பு கொடுத்துள்ளார் சிம்பு!

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க