சினிமா
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''ஒருவரைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்பதற்கா கவே புகாரை அள்ளி வீசுவது ஏற்பதற்கு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஓர் அமைச் சரைப் பதவியில் இருந்து கீழே இறங்கச் சொல்ல நாம் யார்?''  

 - கருணாநிதி

''ஊழல் கறை படிந்த அமைச்சர்களைப் பிரதமர் பாதுகாக்க முயற்சிக்கிறார். எதிர்க் கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு, பிரதமர் தனது அரசைச் சரிசெய்ய வேண்டும்!''

- சுஷ்மா ஸ்வராஜ்

செய்திகள்...

''சட்டமன்றத்தில் அன்று ஒரு எம்.எல்.ஏ. இன்று 29 எம்.எல்.ஏ-க் கள். நாளை என்ன என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!''

- விஜயகாந்த்

''2ஜி விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால் நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை. எனக்கு ஞாபக மறதி உள்ளது!''

- ப.சிதம்பரம்

செய்திகள்...