வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (23/01/2018)

கடைசி தொடர்பு:19:59 (23/01/2018)

ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் இதோ! - முழு விவரம்

ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

Photo: Twitter/TheAcademy

கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்', கில்லெர்மோ டெல் டோரோவின் 'ஷேப் ஆஃப் வாட்டர்', டென்னிஸின் 'பிளேட் ரன்னர் 2049' ஆகிய படங்கள் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், 'ஷேப் ஆஃப் வாட்டர்' திரைப்படம் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லா லா லாண்டு (2016), டைட்டானிக் (1997), ஆல் அபவுட் ஈவ் (1950) 14 முறை நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. `Mudbound’ என்னும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் படத்துக்காக முதல் முறையாக ரேச்சல் மாரிசன் என்ற பெண் சிறந்த ஒளிப்பதிவாளராக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்டிரீப் 22வது முறையாக ஆஸ்கர் விருதுகுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர், 17 முறை சிறந்த நடிகைக்கான பிரிவிலும், 4 முறை சிறந்த துணை நடிகைக்கும் அவர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

சிறந்த திரைப்படம்: 

சிறந்த இயக்குநர்:

சிறந்த நடிகர்:

சிறந்த நடிகை:

சிறந்த துணை நடிகை:

சிறந்த ஒளிப்பதிவு:

சிறந்த படத்தொகுப்பு:

சிறந்த பிண்ணனி இசை:

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்:

சிறந்த சவுண்ட் எடிட்டிங்:

சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ்:

சிறந்த ஆடை வடிவமைப்பு:

சிறந்த புரடக்‌ஷன் டிசைன்:

சிறந்த மேக் அப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்:

சிறந்த குறும்படம்:

சிறந்த அனிமேஷன் குறும்படம்: