Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

##~##

''உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைப் பத்து நாட்களுக்கு மூட வேண்டும்!''

- ராமதாஸ்

''தி.மு.க-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கொள்கைரீதியாக மாறுபட்ட கட்சிகள் அல்ல!''

- கருணாநிதி

''கருணாநிதியின் விருப்பம் நிறைவேறாது. தி.மு.க-வின் கொள்கை வேறு; கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை வேறு!''

- ஜி.ராமகிருஷ்ணன்

செய்திகள்..

''நான் தமிழ்ப் படங்களைப் பார்த்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன!''

- ஏ.ஆர்.ரஹ்மான்

''கூடங்குளம் பகுதி மக்களுடன் இந்திய அணு சக்திக் கழகம் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. கல்வி, சாலைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் சமுதா யப் பணிகள் அந்தப் பகுதி யில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன!''

- மன்மோகன் சிங்

செய்திகள்..