என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்களின் பிரச்னை அன்றாடப் பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா, பிரதமருக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதினால் போதுமா? மீனவர் பிரச்னை தீர்ந்துவிடுமா?''

 - கருணாநிதி

''2016-ம் ஆண்டு, பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்!''

- ராமதாஸ்

''வரும் காலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை தனித்துப் போட்டி இட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளோம். காங்கிரஸ் கட்சி யாரையும் நம்பி இல்லை!''

- தங்கபாலு

செய்திகள்...

''அணு மின் உற்பத்தி தவிர்க்க முடியாதது!''

- அப்துல் கலாம்

''கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்தை நிறுத்தி னால், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்!''

- மன்மோகன் சிங்

செய்திகள்...