''ஏர்போர்ட்ல இருக்கேன். ஃபைனல் கால் வர்றதுக்குள்ள பதில் சொல்லிடுறேன். விறுவிறுனு கேளுங்க!'' - 'புதிய தமிழகம்’ டாக்டர் கிருஷ்ணசாமி.

''கேரளாவுக்கு வந்திருக்கேனே... யார்கிட்ட தமிழ்ல பேசலாம்னு காத்துட்டு இருந்தேன்...'' - விஜய் டி.வி. ஷில்பா.

''தெலுங்குப் பட ஷூட்டிங். தமிழ்நாட்ல என்ன விசேஷம்னு தெரிஞ்சுக்கலாமே... கேளுங்க'' - பூர்ணா.

''ஹேர் கட் பண்ணிட்டு இருக்கேன். முடிச்சுட்டு நானே லைன்ல வரவா?'' - பிரசன்னா.

''பட்டிமன்றப் பேச்சு டாப்பிக் யோசிச்சுட்டே இருந்தேன். உங்க கேள்வில இருந்து லீட் எடுக்கலாமானு பார்க்கலாமே... கேளுங்க'' - பர்வீன் சுல்தானா.

இந்தியாவின் முதல் பெண் ஜவானாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் யார்?

பதில்: சாந்தி டிக்கா

டாக்டர் கிருஷ்ணசாமி: ''அட! ஆமாங்க... நான்கூட பேப்பர்ல படிச்சேன். ஆனா, பேரு என்னன்னு மறந்துடுச்சே!''

ஷில்பா: ''ஜவான்னா என்ன?''

பூர்ணா: ''ஏதோ முஸ்லிம் பேர் வருமே... பாகிஸ்தான் பொண்ணுனு நினைக்கி றேன். ச்சே... பேரு மறந்துபோச்சே?!''

பிரசன்னா: ''நல்ல கேள்வி. பதில்தான் எனக்குத் தெரியலை!''

பர்வீன் சுல்தானா: ''சுபாஷ் சந்திரபோஸ் டீம்ல இருந்த லட்சுமி. சரியா?''

சத்தியமூர்த்தி பவனில் கடைசியாக எப்போது கலாட்டா நடந்தது?

பதில்: அக்டோபர் 4. (அக்டோபர் 12-ம் தேதி நிலவரப்படி!)

டாக்டர் கிருஷ்ணசாமி: ''கடைசினு நீங்க எப்படிச் சொல்லலாம்? நான் சொல்ற பதில் பிரசுரமாகுறதுக்கு முந்தி இன்னும் பல தடவை நடக்கலாமே?''

ஷில்பா: ''எங்க இருக்கு அந்த ஹோட்டல்?''

பூர்ணா: ''ஐ டோன்ட் நோ சத்தியமூர்த்தி பவன்! அது என்ன ஃபைட் நடக்கிற ஸ்பாட்டா?''

பிரசன்னா: ''அதான் அடிக்கடி நடந்துட்டு இருக்கே... கடைசியா ஒரு வாரம் முன்னாடி நடந்ததா ஞாபகம்!''

பர்வீன் சுல்தானா: ''போன வாரம்னு நினைக்கிறேன். தேதி ஞாபகம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டோட பதற்றம் நிறைஞ்ச பகுதியே சத்திய மூர்த்தி பவன்தான்!''

எஸ்.வி.சேகர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார்?

பதில்: காங்கிரஸ்

டாக்டர் கிருஷ்ணசாமி: ''இன்னைக்கு என்ன கட்சியில இருக்கார்னு கேளுங்க. அதான் சரியா இருக்கும்!''

ஷில்பா: ''எஸ்.வி.சேகர் அரசியல்ல இருக்காரா?! அவர் நாடகம்தானே நடிப்பார்!''

பூர்ணா: ''எனக்கு பாலிடிக்ஸ் சுத்தமாத் தெரியாது. அதுவும் தமிழ்நாட்டு பாலி டிக்ஸ்... ம்ஹும்!''

பிரசன்னா: ''முதல்ல அ.தி.மு.க-வில் இருந்தாரு... இப்போ காங்கிரஸ். கரெக்டா சொன்னா கை தட்டுங்க சார்.''

பர்வீன் சுல்தானா: ''அவரு போகாத கட்சியே கிடையாது. அவர் ஒரு காமெடி நடிகர்ங்கிறதை எப்பவுமே நிரூபிச்சுட்டே இருக்கார்!''

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்பதற்கு, திட்ட கமிஷன் வரையறுத்து உள்ள வருமான அளவுகோல் என்ன?

பதில்: நாள் ஒன்றுக்கு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு

32, கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு

26.

டாக்டர் கிருஷ்ணசாமி: ''கிராமத் துக்கு 25 ரூபாயும் நகரத்துக்கு 32 ரூபாயும். சரிதானே?''

ஷில்பா: ''நீங்க சொல்ற கோடு பத்திலாம் எனக்குத் தெரியாது. ஆளை விடுங்க!''

பூர்ணா: ''வெய்ட்... வெய்ட்... சிட்டிக்கு 32 ரூபா... வில்லேஜுக்கு 25 ரூபா. ரைட்?''

பிரசன்னா: ''நகரத்துக்கு 32 ரூபா நிர்ணயம் செஞ்சாங்க. கிராமத் துக்கு 25 ரூபானு நினைக்கிறேன். கரெக்டா சார்?''

பர்வீன் சுல்தானா: ''ஒரு நாளைக்கு 15 ரூபா சம்பாதிப்பவர் கள். ஆனால், இது குறைவு. ஒரு நாளைக்கு 100 ரூபானு அளவுகோல் வெச்சிருக்கலாம்!''

'அரவான்’ திரைப்படம் எந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படுகிறது?

பதில்: சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்’.

டாக்டர் கிருஷ்ணசாமி: ''நமக்கு சினிமா வைப் பத்தி தெரியாதுங்க!''

ஷில்பா: '' 'அரவான்’ படம் வரப் போகுதுனு தெரியும். அது நாவல்ல இருந்து எடுக்கிறாங்களா... தெரியலை!''

பூர்ணா: ''ஏதோ ஒரு ஹிண்டு ஸ்டோரினு தெரியும். அதுல வர்ற ஒரு கேரக்டர்தான் அரவான். பட், அந்த புக் நேம் தெரியலை!''

பிரசன்னா: ''சத்தியமாத் தெரியலை!''

பர்வீன் சுல்தானா: ''சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்’ நாவல். நேத்து தான் அந்த நாவலைப் படிச்சு முடிச் சேன்!''