Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'அறம்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

கோலமாவு கோகிலா

ஆக்‌ஷன் ட்ராமா ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். மேலும், இந்தப் படத்தில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, 'விஜய் டிவி' புகழ் நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். '2.0', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து சிங்கிள் ட்ராக்கை மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement