Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''அத்வானிக்கு பிரதமர் பதவிக்கு உரிய தகுதிகள் இருக் கின்றனவா என்று நான் சொல்ல விரும்பவில்லை. அதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்!''

- மன்மோகன் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக மக்கள் எனது ஆட்சிக்கு அளித்துள்ள நற்சான்றிதழ்!''

- ஜெயலலிதா

''தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பெறும் என நான் எதிர்பார்க்கவே இல்லை!''

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

செய்திகள்...

''கடிதம் எழுதினால் போதுமா என்று நான் ஆட்சியில் இருந்தபோது கேட்டவர்கள்,இப்போது பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள், பாவம்!''

- கருணாநிதி

''காவிரி நதிநீர்ப் பிரச்னையில் அரசியல் பிரச்னைகளை நுழைக்காமல், தமிழக அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்குத் திராவிடர் கழகம் ஒத்துழைக் கும்!''

- கி.வீரமணி

''உள்ளாட்சி அமைப்புகளில் உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு இடங்களை பா.ம.க. வென்றுள்ளது!''

- ராமதாஸ்

செய்திகள்...