பிரீமியம் ஸ்டோரி
##~##

''தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத்தான், கடந்த தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள்.''

- மு.க.ஸ்டாலின்

''தான் நாட்டில் இல்லாதபோது பிரதமரின் பொறுப்பைக் கவனிப்பது யார் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப் பதன் மூலம், 'உள்நாட்டுப் போரை’ மன்மோகன் சிங் தொடங்கிவைத்து இருக்கிறார்.''

- எல்.கே.அத்வானி

''நான் தலித் என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிலர் என்னை அவமானப்படுத்துகின்றனர். அவர்கள் மீது எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்.''

- உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்

செய்திகள்...

''நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும்.''

- அன்புமணி ராமதாஸ்

''கறுப்புப் பணம் எப்போது மீட்கப்படும் என்பதைச் சொல்ல, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல.''

- மன்மோகன் சிங்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு