''தலைவா! டிஸ்கஷன்ல இருக்கேன்... நானே லைனுக்கு வரேன்... சொல்லி கில்லி அடிப்போம்!'' - 'ஜெயம்’ ரவியின் நம்பிக்கை.

''குறும்புக் கேள்விதானே... ஒவ்வொரு வாரமும் மிஸ் பண்ணாமப் படிச்சிடுவேன்... சிரிச்சுடுவேன். இந்த வாரம் நான் சொல்றதைப் படிச்சு எல்லோரும் சிரிக்கப் போறாங்களா... ரை ரைட்!'' - கிரேஸி மோகனின் உற்சாகம்.

''தமிழ் எனக்கு குட்டிக் குட்டியாத்தான் தெரியும். அதனால, குட்டிக் குட்டி கேள்வியா கேளுங்க!'' - ப்ரணிதாவின் கொஞ்சல் கெஞ்சல்!

''தாராளமா கேளுங்க... எல்லாம் இறைவனோட ஆசீர்வாதம். நம்ம கையில என்ன இருக்கு?'' - மதுரை ஆதீனத்தின் தன்னடக்கம்!

''மதுரை ஏர்போர்ட்டுக்குப் போயிட்டு இருக்கேன். ஃப்ளைட் பிடிக்குறதுக்குள்ள நான் பாஸா ஃபெயிலானு சொல்லிடுங்க!'' - திருநாவுக்கரசரின் ஆர்வம்!

''மும்பைல இருக்கேன். சென்னை வந்ததும் பேசட்டுமா?'' - சோனியா அகர்வாலின் சாந்தம்!

உலகின் ஜனத்தொகை எவ்வளவு?

விடை: 700 கோடி

'ஜெயம்’ ரவி: ''700 கோடி... நேத்துதானே படிச்சேன். ஓப்பனிங் பால்லயே சிக்சர்ல!''

கிரேஸி மோகன்: ''70 பில்லியன்னு சொல்றாங்க. ஆனா, இப்படியே போயிட்டு இருந்தா உலகம் தாங்காது சாமி!''

ப்ரணிதா: ''ஒரு லட்சம் கோடிக்கு மேல இருக்கும்!''

மதுரை ஆதீனம்: ''700 கோடி ஆயிருச்சாம் இல்ல... எல்லாம் சாமி ஆசீர்வாதம்!''

திருநாவுக்கரசர்: ''ஆங்... இப்பதானே படிச்சேன். 700 கோடி!''

சோனியா அகர்வால்: ''ம்ம்ம்... 700 கோடி. சரியா..?''

தட்கல் முறையில் எத்தனை மணி நேரத் துக்கு முன் ரயில் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்?

விடை: 48 மணி நேரம்

'ஜெயம்’ ரவி: ''அஞ்சு நாளுக்கு முன்னாடி!''

கிரேஸி மோகன்: ''நான் ஊருக்குப் போறதே பெரிய சிக்கலா இருக்கும். இதுல தட்கல்பத்தி யோசிக்கலாம் முடியுமா என்ன? யாராவது டிக்கெட் கொடுப்பாங்க... நான் கிளம்பிடுவேன்!''

ப்ரணிதா: ''அர்ஜென்டா போறதுக்கா... நான் டிரெய்ன்ல புக் பண்ணி டிராவல் பண்ணதே இல்லையே? எந்த ஊருக்குப் போறதா இருந்தாலும், சீக்கிரமா புக் பண்ணணும். அப்பதான் டிக்கெட் கிடைக்கும்!''

மதுரை ஆதீனம்: ''ஒரு வாரத்துக்கு முன்னாடி பண்ணலாமே. ஆனா, அப்பவும் டிக்கெட் கிடைக்க ஆண்டவன் அனுக்கிரஹம் வேணும்!''

திருநாவுக்கரசர்: ''ரெண்டு நாளைக்கு முன்னாடி செய்யணும்!''

சோனியா அகர்வால்: ''லாஸ்ட் மினிட்ல டிராவல் கன்ஃபார்ம் ஆச்சுன்னா பண்ணுவாங்களே... அதானே? ஒன் டே பிஃபோரா இருக்கும்!''

தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ-வின் மாதச் சம்பளம் எவ்வளவு?

விடை:

55 ஆயிரம்

'ஜெயம்’ ரவி: ''15 ஆயிரம் கேள்விப்பட்ட ஞாபகம்!''

கிரேஸி மோகன்: ''ஐயோ... அரசியலா..? எனக்கும் அதுக்கும் பல மைல் தூரங்க!''

ப்ரணிதா: ''ஆமால்ல... எம்.எல்.ஏ-வுக்கும் சம்பளம் கொடுப்பாங்கள்ல... ஆனா, எவ்வளவுனு எனக்குத் தெரியலையே?''

மதுரை ஆதீனம்: ''ஆசீர்வாதம்... ஆசீர்வாதம்... கொடுக்கிறதை வாங்கிட்டு ஷேமமா இருக்கட்டும்!''

திருநாவுக்கரசர்: ''நான் எம்.எல்.ஏ-வா இருந்த காலத்துல 15 ஆயிரம் கொடுத்தாங்க. இப்போ 50 ஆயிரம் கொடுக்குறாங்கனு நினைக்கிறேன்!''

சோனியா அகர்வால்: ''தர்ட்டி தவுஸண்ட் ருபீஸ் இருக்கும்னு நினைக்கிறேன்!''

நமீதா நடித்து கடைசியாக வெளியான படம் எது?

விடை: 'இளைஞன்’.

'ஜெயம்’ ரவி: '' 'பாதாள பைரவி’ படத்தோட ரீ-மேக் அது. ஆனா, பேரு ஞாபகத்துல இல்லையே!''

கிரேஸி மோகன்: ''நீங்க கேட்ட கேள்வியிலயே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாம போனதைத்தான் நான் பெரிய அவமானமா நினைக்கிறேன்!''

ப்ரணீதா: ''எனக்குத் தெரியாதே. ஆனா, ப்ளீஸ்! பதில் சொல்லுங்க... எனக்கும் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு.''

மதுரை ஆதீனம்: (அதுவரை சாந்தமான குரலில் பதில் சொல்லிக்கொண்டு இருந் தவர் சட்டெனப் பதறுகிறார்!) 'ஐயையோ... நமீதாவுக்கும் ஆதீனத்துக்கும் என்ன சம்பந்தம்? என்கிட்ட ஏன் இதைக் கேட்குறீங்க... நமீதாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுனு போட்டுக்கோங்க!''

திருநாவுக்கரசர்: ''கடைசியா ரஜினியோட 'எந்திரன்’ படம்தான் பார்த்தேன். நமீதா படம் பார்த்திருக்கேன். ஆனா, கடைசியா நடிச்ச படம்... தெரியலையே?''

சோனியா அகர்வால்: ''நமீதாஜி என்ன படம் நடிச்சாங்க... மறந்துட்டேனே!''

தீபாவளி ஸ்பெஷல் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு?

விடை:

160 கோடி

'ஜெயம்’ ரவி: ''கண்டிப்பா ரொம்ப அதிகமா இருக்கும். ஆனா, எவ்வளவுனு கணக்குத் தெரியலை!''

கிரேஸி மோகன்: ''தட் ஹவ் டூ ஐ நோ சார்! பட், எப்படியும் கோடிகள்ல எகிறும். அதைக் கேட்டாலே ஒரு ரவுண்ட் போட்ட மாதிரி தலை சுத்தும்?'

ப்ரணிதா: ''என்கிட்ட கேட்க வேண்டிய கேள்வியா இது?''

மதுரை ஆதீனம்: ''மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும் சமாசாரம். அது எத்தனை கோடிக்கு விற்பனை ஆகியிருந்தாலும், அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை!''

திருநாவுக்கரசர்: ''ஆண்டு வருமானம் 16,000 கோடி ரூபாய்னு சொல்லி இருக்காங்க. தீபாவளிக்கு எவ்வளவுனு தெரியலைங்க!''

சோனியா அகர்வால்: ''15 கோடி இருக்குமா..? எவ்வளவு பைசா வேஸ்ட்னு பாருங்களேன்!''

நவக்கிரகங்கள் எவை?

விடை: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது.

'ஜெயம்’ ரவி: ஒன்பது கோள்களைத்தான் நவக்கிரகம்னு சொல்வாங்க. சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, சூரியன், கேது. எப்படி? உங்க டெஸ்ட்ல எனக்கு எவ்வளவு மார்க்னு மறக்காமச் சொல்லுங்க!''

கிரேஸி மோகன்: ''அதைவிட நம்மை இப்போ ஆட்டிப் படைக்கிறது நியூமராலஜி, வாஸ்தாலஜினு பல 'ஜி’க்கள்தான்!''

ப்ரணிதா: ''மெர்க்குரி, வீனஸ், எர்த், மார்ஸ், ஜூபிடர், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ... அவ்வளவுதான்!''

மதுரை ஆதீனம்: ''ஞாயிறில் இருந்து சனி வரை ஏழு... பாம்பு இரண்டு. மொத்தம் ஒன்பது. ஆதீனத்துக்கிட்ட கிரகத்தைப் பத்திக் கேட்டால் சொல்லாம இருப்பேனா?''

திருநாவுக்கரசர்: ''சனி, ராகு, கேது, சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் இன்னும் ஒண்ணு என்ன? எல்லாக் கோயிலுக்கும் போயிருக்கேனே!''

சோனியா அகர்வால்: ''சனி, ராகு, கேது, புத்திரன்... அப்புறம்... எல்லாமே தெரியும். நீங்க சட்டுனு கேட்டதால தடுமாறுது!''