##~## |
''தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த மே மாதம் முதல் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும், கொடுமைப்படுத்தப்படும் நிகழ்வுகளும், பிடித்துச் செல்லப் படும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்துள்ளன!''
- ஜெயலலிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு வழங்காததால், கடந்த ஐந்து மாதங் களாக தொகுதிப் பக்கமே செல்ல முடியவில்லை!''
- விஜயகாந்த்
''அமெரிக்க விமான நிலையத்தில் என்னைச் சோதனையிட்டது பேசக் கூடிய அளவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை!''
- அப்துல் கலாம்

''அ.தி.மு.க. அமைத்த கூட்டணி இப்போதும் இருக்கிறதா, இல்லையா என்பதை முதல்வர் ஜெயலலிதாதெளிவு படுத்த வேண்டும்!''
- டாக்டர் கிருஷ்ணசாமி
''இனி வரும் காலத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இது பொதுக் குழுவின் முடிவன்று; காலத் தின் கட்டளை!''
-ராமதாஸ்
