வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:18 (12/07/2018)

ஆர் யூ ஓகே பேபி! - ஓகே பேபி! 'கடைக்குட்டி சிங்கம்' 3 நிமிடக் காட்சி 

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படம், வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இப்படத்தின் மூன்று நிமிட முன்னோட்டக் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் கார்த்தி

சயிஷா சேகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சூரி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில், சத்யராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை, சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.