Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''சுதாகரன் கல்யாணத்துக்கான செலவுகள் அனைத்தையும் பெண் வீட்டார்தான் செய்தனர். நான் ஒரு பைசா கூடச் செலவழிக்கவில்லை!''

 - ஜெயலலிதா

'' 'டேம் 999’ படத்தைத் தடைசெய்யும் எந்தத் திட்ட மும் எங்களிடம் இல்லை. அது ஒரு சினிமா. அதைத் தடுக்க மாட்டோம். பிரச்னை அதுவல்ல... அணைதான்!''

- கேரள முதல்வர் உம்மன்சாண்டி

''மின்வெட்டைச் சரிசெய்யாமல் மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் உள்ளது!''

- தா.பாண்டியன்

செய்திகள்...

''அ.தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்படுகிறோம். தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சி நடக்கிறதா அல்லது ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா?''

- பிரேமலதா

''நான் ட்விட்டரிலும் இல்லை. ஃபேஸ்புக்கிலும் இல்லை. 'டேம் 999’ படம்பற்றி நான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை!''

- நயன்தாரா

செய்திகள்...