பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஜாமீன் பெறுவது குறித்து ஆ.ராசா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால், உரிய கருத்துக் களைச் சொல்வேன். இதுவரை ராசா அதைப் பற்றி என்னிடம் பேசவில்லை!''

 - கருணாநிதி

''வர்த்தகம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், 250 ஆண்டுகள் நம்மை அடிமைகளாக்கி ஆட்சி செய்தார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், மீண்டும் எங்களை அடிமை களாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்நிய நாடுகளை மீண்டும் நாம் அழைக்க வேண்டுமா?''

- அண்ணா ஹஜாரே

செய்திகள்...

''தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படலாம் என்ற பயம் எனக்கு இருக்கிறது!''

- வைகோ

''தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒற்று மையாக இருந்து, முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசுக்கு உதவி செய்ய வேண்டும். நாமும் கேரளாவைப் போல வரிந்துகட்டிக்கொண்டு சண்டை போட்டால், நாட்டில் ஒற்றுமை இருக்காது!''

- கருணாநிதி

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு