Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதைக் கிடப்பில் போட முடியாது. அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும்!''

 - மன்மோகன் சிங்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு, தமிழக - கேரள முதல்வர்கள் இருவரும் சந்தித்துப் பேச வேண்டும்.''

- அப்துல் கலாம்

''இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் ஒரு மனநோயாளி. அவர் இஷ்டத் துக்கு முடிவெடுப்பார். அதைத் தட்டிக் கேட்க முடியாமல் அப்போதைய கேப்டன் ராகுல்டிராவிட் இருந்தார். அவர் ஒரு பயந்தாங்கொள்ளி!''

- சௌரவ் கங்குலி

செய்திகள்...

''அணு உலைகள் இன்றி நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யவே முடியாது. கூடங்குளம் மக்களுக்கு உள்ள சந்தேகத்தையும் பயத்தையும் போக்குவதற்காகத்தான் அப்துல் கலாம் அங்கு சென்றார். அவரைவிட நாங்கள் அறிவாளிகள் என்று கூறினால் என்ன செய்வது?''

- ப.சிதம்பரம்

செய்திகள்...