வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (04/11/2018)

கடைசி தொடர்பு:15:02 (04/11/2018)

`கலக்கப்போவது யாரு’ பழனி - சங்கீதா ஃபேமிலியுடன் ஒரு நேர்காணல்!

`கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பழனியுடன் ஓர் நேர்காணல். தன்னுடைய காதல் திருமணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள சினிமா விகடனில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நேர்காணலை பாருங்கள்.

பழனி

தன் ரைமிங் வசனத்தால் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் பவர் பர்ஃபாமராக கலக்குபவர் பழனி. இவர் மனைவி சங்கீதா, தமிழ்ப் பேராசிரியை. மேடைப் பேச்சாளரும்கூட. காதல் திருமணம் செய்த இருவரும் தங்களின் காதல் வளர்ந்த கதை சொல்கிறார்கள். தங்களின் பூர்வீகத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள், முதன்முதலாக எங்கே சந்தித்தார்கள், இவர்களுக்கு யார் முதலில் தன் காதலை சொன்னார்கள் என பல விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்கின்றனர்.

"என் வாழ்க்கையில கிடைச்ச பெரிய பொக்கிஷம் என் மனைவிதான். இந்தப் பொக்கிஷம் தந்த தங்கப்பதுமை மகள் யாழினி" என்கிறார் பவர் பர்ஃபாமர் பழனி.  பழனி - சங்கீதா  தம்பதியினரின் பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க... உடனே சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. இன்று (4.11.2018) மாலை 5.00 மணிக்கு நாங்களே உங்களை தேடி டான்னு வந்துடுவோம்.