Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''2011-ல் நான் முதல்வராக வந்தால், பத்திரிகையாளர்களைப் பொதுக் குழு நடக்கும் வளாகத்துக்குள் வர விடாமல் செய்ய ஆணை பிறப்பிப்பேன்!''

- ஜெயலலிதா

''இந்தியாவில், காங்கிரஸைவிட மிகப் பெரிய கட்சி இந்திய கம்யூனிஸ்ட்கட்சிதான். சாம்பாருக்கு எப்படி உப்பு அவசியமோ, அதுபோல் இந்திய அரசியலுக்கு கம்யூனிஸ்ட்கள் மிக  முக்கியம்!''

- நல்லக்கண்ணு

''அரசியல் களத்தில் இறங்கினால்தான் நியாயம் கிடைக்கும் என்றால், நானும் அரசியலில் ஈடுபடத் தயாராக உள்ளேன். விரைவில் ஒரு கட்சியில் சேரப் போகிறேன்!''

- வனிதா விஜயகுமார்

செய்திகள்...

''யார் பணம் கொடுத்தாலும், 'உனக்குத்தான் ஓட்டு’ என்று சொல்லி பணத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால், பா.ம.க-வுக்கு ஓட்டுப் போட வேண்டும். அப்போதுதான் அடுத்த தேர்தலில், 'வன்னியர்களை நம்பக் கூடாது. அவர்கள் ராமதாஸ் பின்னால் தான் இருக்கின்றனர்’ என்று உணர்வார்கள்!''

- ராமதாஸ்

''தமிழகத்தில் யாரும் ஏமாளிகள் அல்ல. கருணாநிதி இருக்கும் வரை யாரும் இளிச்சவாயர்களாக இருக்க முடியாது!''

- டி.ஆர்.பாலு

செய்திகள்...