''அம்மா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியோடுஇருக் கிறார்கள்!''

- பி.ஹெச்.பாண்டியன்

''பல முறை தீவிர முயற்சிகள் எடுத்தும் துரதிர்ஷ்டவசமாக நாடாளு மன்றம் சுமுகமாக நடை பெறவில்லை.''

- மன்மோகன் சிங்

'' 'டேம் 999’ திரைப்படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்!''

- ஏ.ஆர்.ரஹ்மான்

''தமிழக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக நலன் காக்க பேட்டிகள் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் வலியுறுத்தி வந்திருக்கிறோம்!''

- ஞானதேசிகன்

''சரத் ஃபொன்சேகாவின் விடுதலை என் கையில்தான் உள்ளது. இது குறித்து ஃபொன்சேகாவின் குடும்பத்தினர் என்னிடம் பேசினால், அவரை விடுதலை செய்வது குறித்து சிந்திக்கலாம். எங்கு சென்றா லும், இறுதியில் என்னிடம்தான் வர வேண்டும்!''

- ராஜபக்ஷே