இசை ஆர்வமுள்ளவர்களுக்கு அரிய வாய்ப்பு! #Sponsored Content | Golden Opportunity for Music lovers

வெளியிடப்பட்ட நேரம்: 22:23 (07/12/2018)

கடைசி தொடர்பு:22:28 (07/12/2018)

இசை ஆர்வமுள்ளவர்களுக்கு அரிய வாய்ப்பு! #Sponsored Content

அடங்கமறு

'அடங்க மறு' - ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தின் 'ஓ சாயாலி' பாடலின்  Reprise Version-ஐ உங்களின் குழுவுடன் பாடி, அதைப் படமெடுத்து adangamaruradiocity@gmail.com அல்லது 78459 11911 எனும் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும். சிறந்த வெர்ஷனாக தேர்ந்தெடுக்கப்படும் பாடல் அஃபிஷியல் ஆல்பத்தில் இடம்பெறுவதோடு, ஜெயம் ரவியை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது அடங்க மறு குழு.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க