பல ரவுண்டு பஞ்சாயத்துகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது, ‘சர்கார்’ விவகாரம். படம் ரீலிஸுக்கு முன்பாக வருணுக்கு கிரெடிட் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சரி, படத்துக்கு ஓகே! நிஜத்தில் கிரெடிட் கொடுப்பதாக இருந்தால், சிலரின் மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்கும்? யாரோட மைண்ட்வாய்ஸ் என்று நீங்களே கணிச்சுக்கோங்க.

கிரெடிட் டு சின்னம்மா
சின்னம்மாவின் கால்பிடிக்க தவழ்ந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், இப்போது அந்தச் சின்னம்மாவை வைத்தே அரசியல் செய்யும் ‘அமைதிப்படை’ அமாவாசை ஆனது, காலத்தின் மாயம். தமிழ்நாட்டையே அள்ளிக்கொண்டுபோகும் சுனாமி வந்தாலும் நைஸாக அதற்குக் காரணம், சின்னம்மா அண்ட் கோ எனத் திருப்பிவிடத் தோதாக இருப்பதால் அவருக்கு இந்த க்ரெடிட்.

கிரெட்டிட் டு மார்க் ஜுக்கர்பெர்க்
சாரணர் தேர்தலில்கூட டெபாசிட் இழக்கும் செல்வாக்கு வாய்க்கப் பெற்றவர். ஆனாலும் தமிழக அரசியலில் வைரல் ஆகிக்கொண்டே இருக்கிறார். காரணம், அவர் போடும் எகிடுதகிடான ஃபேஸ்புக் பதிவுகள். இப்படி நாலடி ஸ்டேட்டஸில் எதிர்காலத்தைப் புதைத்துவைக்கக் காரணமான ஃபேஸ்புக்கின் நிறுவனருக்கு இந்த க்ரெடிட்.

கிரெடிட் டு கிரேக்கப் புராணங்கள்
தமிழக அரசியலின் குணசித்திர புயல். கண்ணீர் விடுவதில் காவியக் கடல். பேசத் தொடங்கினால் அதிரும் உடல். இதற்கெல்லாம் பூஸ்ட்டாக இருப்பது கிரேக்கக் கதைகளே. ஆண்டாண்டு காலமாக கன்டென்ட் கொடுக்கும் கிரேக்கப் புராணங்களுக்குக் கண்டிப்பாக கிரெடிட் கொடுத்துத்தானே ஆகவேண்டும்.

கிரெடிட் டு ஜான் கெளம், பிரையன் ஆக்டன்
கேஸ் போட்டுப் பார்த்தாயிற்று... பலனில்லை. ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம் என பயமும் காட்டிப் பார்த்தாயிற்று. ம்ஹூம்! இதெல்லாம் செய்ய முடியாத களேபரத்தை ஒற்றை ‘குவா குவா’ வாட்ஸ் அப் ஆடியோ கூவிவிட்டது. தலையில் முக்காடு. எனவே வாட்ஸ் அப் நிறுவனர்கள் இருவருக்கும் க்ரெடிட் கொடுக்கப்படுகிறது.

கிரெடிட் டு பிரபாகரன்
அவருக்கு பிரபாகரன்தான் எல்லாமே. ஆமை ஓடு கதை தொடங்கி ஆம்லேட்டை மிஷின்கன்னில் சுட்டதுவரை எல்லாமே அவர் புண்ணியத்தில்தான். இந்தக் கதைகளை எல்லாம் சினிமாவில் எடுத்தால் கிராபிக்ஸ் செலவுகள் 2.0-வை மிஞ்சும். எனவே, பிரபாகரனுக்கு க்ரெடிட்டுகள்!