‘பேட்ட’ ரஜினி பட்டையைக் கிளப்பிய மாஸ் மொமென்ட்ஸ்… 90s ரீவைண்ட் #APPAPPOClassics | 'Petta' Rajinikanth's Super Exclusive Interviews - Appappo - #APPAPPOClassics

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (28/12/2018)

கடைசி தொடர்பு:13:51 (28/12/2018)

‘பேட்ட’ ரஜினி பட்டையைக் கிளப்பிய மாஸ் மொமென்ட்ஸ்… 90s ரீவைண்ட் #APPAPPOClassics

இது எல்லாமே ரியல் ரஜினி... ஆனா இன்னும் மாஸ்...!

‘பேட்ட’ ரஜினி பட்டையைக் கிளப்பிய மாஸ் மொமென்ட்ஸ்… 90s ரீவைண்ட் #APPAPPOClassics

Rajinikanth Latha Marriage - appappo

திருமணத்தில் நடந்தது என்ன? - 1981 
 
ரஜினியை ரஜினியாகவே இந்தக் கட்டுரையில் நம்மால் பார்க்க முடியும்! ரஜினி - லதா திருமணத்தின்போது நடந்த கலாட்டா எல்லாத்தையும் தன்னுடைய விறுவிறுப்பான ஸ்டைலில் சொல்லியிருப்பார் ரஜினி. 

 


 
Rajinikanth-Balachander-appappo


 ரஜினி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து…
 
‘மூன்று முடிச்சு' படத்தை  வாகினி ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்டிருந்த டைரக்டர் பாலசந்தரைச் சந்திக்கச் செல்கிறார் விகடன் நிருபர் பாலா. “ ‘பாலா! இந்தப் பையன் பெயர் சிவாஜி ராவ்... கொஞ்ச நாள் பொறுத்துப் பார். இவன் பெரிய ஸ்டார் ஆயிடுவான்" என்றார்…. அப்பப்போல மீதி..!

 

 


முள்ளும் மலரும் - விகடன் ரிவியூ - 1978
 
விகடன் சினிமா விமர்சனத்தில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ‘முள்ளும் மலரும்’. ரஜினி பற்றி மிகச்சரியான விமர்சனத்தையும் அப்போது எழுதியிருக்கிறார்கள்.

 

 


Rajinikanth-fans-meet-1995-appappo


 தலைவன் தரிசனம் தலைநகரிலேயே  - 1996
 
ரஜினியின் 47வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது நடந்த களேபரங்களின் தொகுப்பு இது. ``முதல் நாள் ஒரு திருமண விழாவில் ஜெயலலிதாவும் எங்க தலைவரும் கலந்துக்கிட்டாங்க... அவரோட காந்தப் பார்வை பட்ட மறுநாளே.... ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயிட்டாங்க…. “ இப்படி ஏகப்பட்ட கன்டென்ட் இருக்கு உள்ளே… படிச்சுப் பாருங்க!

 

 

Rajinikanth-interview-appappo


ஒரு முறை சொன்னார் ரஜினி....! - 1995
 
``ஜூ.வி-யிலிருந்து பேசுகிறோம்.... ரஜினி வெளியிட்ட அறிக்கை வேண்டும்!" என்ற நம் கேள்விக்கு ஜெயராமன் பதில் சொல்வதற்குள் திடீரென ஒரு குரல் இடையில் - 

``ஹலோ. சொல்லுங்க, என்ன வேணும்.?" - ரஜினியின் குரல்! அடுத்து ரஜினி சொன்ன ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டும் சரவெடி… படிச்சுப் பாருங்க!

 
அவ்வளவுதானான்னு தோணுதா?
கண்ணா… அப்பப்போல பாரு… ரஜினி இன்னும் செம ஜோரா இருப்பாரு!