twitter.com/g4gunaa/

நாட்ல என்ன நடந்தாலும் அதப்பத்தி எந்தக் கவலையுமில்லாம, வபா வாழ்த்து, வபே வாழ்த்து, ஜூவி பாயுதே, கண்மணி பாயுதே வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக்கிட்டு ஒரு குரூப்பு ஆனந்தமா வாழ்க்கைய வாழ்ந்துட்டிருக்கு... வாழ்ந்தா அவிய்ங்க மாதிரி வாழணும்! #லைஃப்கோல்ஸ்

facebook.com/Lakshmi Saravanakumar

பார்க்கத் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் உறக்கம் வராத எந்தப் படத்தையும் நான் உலக சினிமாவாக கன்சிடர் செய்வதில்லை. - வேர்ல்ட் சினிமா ஃபேன்.

facebook.com/Ezhirko Pamaran Shanmugasundaram

இந்த ஜோசியப்பயலுககிட்ட புரிபடாத விஷயம் ஒண்ணே ஒண்ணேதான். ஒரே குடும்பத்தில் கணவனுக்கு ‘ குடும்பத்தில் குழப்பம்’ என்றும் மனைவிக்கு ‘குடும்பத்தில் குதூகலம்’ என்றும் வருகிறதே. அதற்கு என்ன அர்த்தம்? ஒருவேளை, கணவனுக்கு ‘வேறு யாருடனாவது’ குழப்பம் இருப்பதை அறிந்ததால் வந்த குதூகலமா, அல்லது... மனைவி ‘வேறு யாருடனாவது’ குதூகலத்தில் இருப்பதை அறிந்ததால் வந்த குழப்பமா? ஒரே குழப்பமா இருக்குப்பா!

facebook.com/Sathya Subramani

`தீவாளிக்கு சக்திமான் ட்ரஸ் வேணும்’னு கேட்டு மிதி வாங்குனவனெல்லாம் கையத் தூக்கு!

twitter.com/19SIVA25

நாம சீனப்பட்டாசு வாங்கக்கூடாதாம். இவங்க மட்டும் சீனாவுலேர்ந்து சிலையை வாங்குவாங்களாம். ஒரு நியாயம் வேணாமா?

twitter.com/gips_twitz

அடேங்கப்பா, விஜய்யோட மோதுன பாக்யராஜுக்கே இந்த நிலைமைனா, மோடி எடப்பாடி நிலைமையை நினைச்சுப் பாருங்களேன்...

twitter.com/iParisal

Train ticket புக் பண்றப்ப seat priority கேட்கற மாதிரி ‘குறட்ட விடுவீங்களா?’ அப்டினு கேட்டு அவங்களைலாம் தனி கம்பார்ட்மென்ட்ல விட்டுரலாம்.

twitter.com/chithradevi_91

அடுத்தவங்க கையில இருக்கிற சேலை அழகாத் தெரிவதுதான் பெண்கள் சேலை எடுக்கும்போது பெரிய பிரச்னை.

twitter.com/shivaas_twitz

பட்டாசுக் கட்டுப்பாடு மாதிரி, முறுக்கும் இவ்ளோதான் சுடணும்னு கட்டுப்பாடு வைங்கப்பா. அடுத்து ஒரு மாசத்துக்கு சோத்துக்குத் தொட்டுக்க வேற எதுவுமே செய்ய மாட்டேங்குறாங்க..!

www.facebook.com/gkarlmax

அமெரிக்காக்காரன் மூக்கு மேல வெரல வைக்கிறது இருக்கட்டும்... hunger index-ல எங்களவிட கீழ இருக்குற உங்களுக்கு என்ன கூந்தலுக்கு இந்த சிலைன்னு ஆப்பிரிக்காக்காரன் கேப்பானேன்னு நெனச்சாதான்...

www.facebook.com/senthil.karikaalan

ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி. நம்ம மொழியே தெரியல அவனுங்களுக்கு எப்டி நம்ம வாழ்க்கை புரியும்?

twitter.com/sundartsp

கல்யாணத்துக்கு வரலை, காது குத்துக்கு வரலை என்ற வரிசையிலே ‘என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு லைக் போடலை’ கூட சேர்த்துட்டாங்க சொந்தக்காரங்க.

www.facebook.com/vengdeshm

சாதிகள் இல்லையடி பாப்பா... `கவிதைக்குப் பொய் அழகு’ மொமென்ட்.

சைபர் ஸ்பைடர்