facebook.com/Buhari Raja

ரெண்டுமே ஃப்ளாப்னு தெரிஞ்சாலும், எது அட்டர் ஃப்ளாப்னு ஒரு சண்டை நடக்கும். அதெல்லாம் அந்தக்காலம்.

ஆதி vs பரமசிவன் காலம்.

facebook.com/டி.வி.எஸ். சோமு

இலவச மிக்ஸி கிரைண்டர் தப்புன்னே வச்சுக்குவோம்.. இப்படி வாங்கற நிலையில இருக்கிற மக்கள்ட்ட நூறு ரூபா டிக்கெட்ட ஆயிரத்தைந்நூறுக்கு அபாண்டமா விக்கிறது கேவலம் இல்லையா ஆப்பீசர்ஸ்?

facebook.com/saranjivs

//இவன் ஒரு Corporate Monster.. சட்டமன்றத் தேர்தலுக்காக 5 வருஷம் கழிச்சு இந்தியா வரான்..//அப்போ நீ நாடாளுமன்றத் தேர்தல்ல ஓட்டு போடல..?

facebook.com/iam.suriyaraj

அ.தி.மு.க காரங்க வாயாலேயே `சர்கார் ஒழிக, சர்கார் ஒழிக’னு சொல்ல வெச்சார் பார்த்தியா... கிங்குடா எங்க முருகதாஸ் அண்ணா!

facebook.com/kumar.nithish.148

மீ : அம்மா அப்டியே ஒரு கலக்கி...

அம்மா: செருப்பு பிஞ்சிரும்...

மீ : சாரி இது வீடுங்கிறதையே மறந்தேன்...

facebook.com/dravida.maindhan.9

அரசியலைப் பத்தி படத்துல வாயே திறக்காம இருக்கிறவரைக்கும் அஜித் ரசிகரா இருக்கிறதும் ஒரு பாதுகாப்புதான். #ஜெய்தலஸ்ரீராம்

facebook.com/Khadar.FT

அமெரிக்கால வந்தா கேத்ரினா ன்னு ஹீரோயின் பேரு, தமிழ் நாட்டுல வந்தா மட்டும் வரதா , கஜான்னு வில்லன் பேரு

facebook.com/vignesh.bava.9

சரி போ போ சர்கார் சர்கார்னு கூட்டம் போடாதே. அடுத்த படத்துல முருகதாஸ் ஜாதிய ஒழிக்கிறேன்னு ஜாதிச்சான்றிதழ கிழிச்சுப் போடுவாரு, அப்ப பார்த்துக்கலாம்

facebook.com/gkarlmax

தேர்தல் இலவசத்தால் சுயமரியாதை காக்கப்பட்டது உண்மை. ஆனால் கொடுத்தவர்கள் அந்த நோக்கத்தில் அதைக் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. இந்த ரெண்டு உண்மைக்கும் நடுவில் மெல்லிய கோடொன்று உண்டு. அபிமானத்துக்கும் அரசியலுக்குமான கோடு அது!

twitter.com/Anandh_Offl

எங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்! - சத்தமா சொல்லாத பேபிம்மா... அடுத்த படத்துல அம்முன்னு வெச்சிடப்போறாங்க.

twitter.com/Kozhiyaar

‘மன்னிச்சுடு’ என்பதற்கும் ‘சரி,சரி மன்னிச்சுடு’ என்பதற்கும் கடலளவு வேறுபாடு உள்ளது!

twitter.com/sultan_Twitz

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது! - ஆர்.பி உதயகுமார்

#ஒரு படத்தையே சரியா எதிர்கொள்ள முடியலை, வந்துட்டாங்க..?!

facebook.com/vignesh.bava.9

நான் பாட்டுக்கு சமையல்கட்டுல செவனேன்னுதானடா இருந்தேன் - மிக்ஸி, கிரைண்டர்.

twitter.com/shivaas_twitz

வயலில் வேலை செய்யும்போது ரோட்டில் ஏதாவது கார் சென்றால் ஆச்சர்யமாகப் பார்த்த காலம் போய், இப்போ காரில் செல்லும்போது தென்படும் வயல்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறோம்..!

twitter.com/ajmalnks

“மது விற்பனையை அரசு நிறுத்தினால் எங்காவது எதையாவது குடித்துவிட்டு குடிமகன்கள் உயிரிழப்பார்கள்”- ராஜேந்திர பாலாஜி. எவனுக்காவது வருமானம் கொடுத்து சாவதைவிட அரசுக்கு வருமானம் கொடுத்து சாவதே மேல்னு சொல்ல வர்றாரு போல.

twitter.com/gips_twitz

“தீபாவளிக்கு அதிகளவில் பட்டாசு வெடித்திருந்தால், கொசுக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும்” - பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுக்குறது இந்தம்மாதான் போல

twitter.com/banu_twitz

கோதாவரி, மிக்ஸி கிரைண்டர எல்லாம் எடுத்து பத்திரமா வையுடி...! படம் பாக்கப் போன நம்ம பையன் வந்துட்டிருக்கான்...!

twitter.com/magizhinii

96 ராம்களுக்கு தன் காதலின் நினைவோடு காலத்தைக் கடத்தும் சுதந்திரம் ஜானுக்களுக்கு இன்னும் இல்லை.

twitter.com/thoatta

மிக்ஸி கிரைண்டர்கூட ஓகே, ஆனா இவங்க ஃபேன்னு ஒன்ன கொடுத்தாய்ங்க பாரு, தன்னோட காத்துக்கே தடுக்கி விழுந்த ஒரே ஃபேன் உலகத்திலேயே அதான்.

twitter.com/Baashhu

தளபதியே கேவலம்னு சொன்னதால கிரைண்டர் மிக்ஸியெலாம் தூக்கிப் போட்டுட்டேன், டிவியையும் உடைச்சிட்டேன், வீட்டையும் இடிச்சு தொம்சம் பண்ணிட்டேன்.

அண்ணே, படத்துல அந்தக் காட்சியை யெலாம் நீக்கிட்டாங்களாம்.

என்னடா சொல்ற?

சைபர் ஸ்பைடர்