facebook.com/Rajan Kurai Krishnan

அன்னிக்கு அப்படித்தான். ஒத்தை ஆளா ஒருத்தன் ஓடறான். பின்னால ஒரு கூட்டமே துரத்திக்கிட்டு ஓடுது. கேட்டா பிக் பாக்கெட்டுங்கறாங்க. ரொம்ப பலசாலி போலிருக்கு.

facebook.com/Mari Selvaraj

இன்னும் எத்தனை உயிரை நீங்கள் பிடுங்கி அச்சுறுத்தினாலும் நிச்சயமாக ஏதோ ஒரு காதல்தான் உங்கள் அருவருப்பான சாதியின் கழுத்தை அறுத்துத் தெருவில் வீசி எறியப்போகிறது. — காதல் கொள்; சாதியைக் கொல்

facebook.com/athithakarikalan.vck

ஜெலுசில் வேண்டும் என்பதன் மற்றொரு வடிவம்தான் ‘நல்லா இருந்தா சர்தான்’ என்பது.

facebook.com/kavitha.bharathy

7- ன்னாங்க

6- ன்னாரு. ஏழரையாயிடுச்சு...

இந்த 8-ல வாயைத் தொறந்தாலே கோளாறாப் போகுதே முருகேசா..

twitter.com/krishnaskyblue

புது ரூவா நோட்டு டிசைன் பண்ணுனவர் இதுக்கு முன்னாடி ஒண்ணு கலர்கோழிக்குஞ்சு வியாபாரியா இருந்திருக்கணும், இல்லை, கலர் கோலப்பொடி வியாபாரியா இருந்திருக்கணும்.

twitter.com/gips_twitz

“நாட்டுமக்களின் கஷ்டங்களைத் தேநீர் விற்ற எளிய மனிதரால்தான் புரிந்துகொள்ள முடியும்” - மோடி . சிங்கிள் டீ கடன் சொல்லிக் குடிக்கிறவனுக்குத்தான் தெரியும், உங்க ஆட்சில மக்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு...!

twitter.com/twittornewton

நல்லி என்றதும் ஒருவர் நினைவில் புடவைக்கடை வந்தால் அவர் வெஜிடேரியன். எலும்பு நினைவுக்கு வந்தால் தீவிர நான்வெஜிடேரியன்.

twitter.com/shivaas_twitz

கண்ணாடியைப் பார்த்து விபூதி பூசிக் கொள்வதெல்லாம் பக்தியில் சேருமா என்று தெரியவில்லை..!

twitter.com/kathir_twits

தெர்மாகோல்-னா செல்லூர் ராஜுவும், செல்பி-னா சிவகுமாரும் நினைவில் வருவது அனிச்சைச் செயல் ஆகிவிட்டது !

twitter.com/19SIVA25

‘`ஈவெரா, மணியம்மை பற்றிப் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா?’’- எச்.ராஜா. அடேய்ய் அட்மினே..! அண்ணனை மன்னிப்பு கேட்க வைக்கிறதே உன் வேலையா?

twitter.com/Thaadikkaran

பூச்சாண்டிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவதில் முன்னுக்கு வந்துவிட்டது செல்போன்..!

twitter.com/sultan_Twitz

தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத, தண்டத்திற்கு உள்ள ஒரே துறை இந்து அறநிலையத் துறை - ஹெச்.ராஜா # அதாவது தமிழ்நாடு பா.ஜ.க மாதிரின்னு சொல்லுங்க..?

twitter.com/sweetsudha1

ஓர் ஆணின் ஆகச்சிறந்த பொறாமை, சக ஆணின் காரையோ, ஸ்மார்ட் ஃபோனையோ பார்த்து அல்ல, அவர் தலைநிறைய முடி இருப்பதைப் பார்த்துதான் :-)

twitter.com/smhrkalifa

நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் செய்த சாதனைகளைச் சொல்ல முடியுமா? - மோடி. கடைசி வரைக்கும் உங்க ஆட்சியிலே என்ன செஞ்சீங்கன்னு சொல்லவே மாட்டீங்களா தல?

twitter.com/Kozhiyaar

‘காற்றின் மொழி’ படத்தில ஜோ எப்படி “ஹலோ” சொல்றாங்கன்னு தெரியலை. ஆனா என் நண்பன் கடன் கேட்க கூப்பிட்டா எப்படி ஹலோ சொல்வான்னு நல்லாவே தெரியும்.

twitter.com /MJ_twets

சமைக்கிறதுல ரொம்ப ஈஸி உப்புமா செய்றதுதான், சாப்பிடுறதுல ரொம்ப கஷ்டம் அந்த உப்புமாவைச் சாப்பிடுறதுதான்.!

twitter.com /akshshan

கொரிய ஹீரோயின் ஸ்லிம்மா இருக்கணும்னு வெறும் 3 ஸ்பூன் சோறுதான் சாப்பிடுதாம்.. நாங்க சோறு வெந்துருச்சானு பாக்கவே 7,8 ஸ்பூன் சாப்பிடுவோம்...

twitter.com/manipmp

I love you-இடைக்காலத் தீர்ப்பு
I will marry you-இறுதித் தீர்ப்பு

twitter.com/shivaas_twitz

இப்பொழுதுதான் அர்த்தம் பொதிந்த வாசகமாகத் தெரிகிறது...``நாய்கள் ஜாக்கிரதை”

சைபர் ஸ்பைடர்