வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (04/01/2019)

கடைசி தொடர்பு:19:09 (04/01/2019)

தமிழ் சினிமாவின் டாப் 10 டிரெய்லர்கள் - 2018 #VIKATANINFOGRAPHICS

கடந்த வருடம் வெளிவந்த டாப் 10 டிரெய்லர்களின் தொகுப்பு இது!

இன்றைய   நெட்டிசன்கள்,  படத்தின்  ரிலீஸைத் தாண்டி   ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என ஒவ்வொன்றையும்   திருவிழாவாகக் கொண்டாடிவருகிறார்கள். காலை 11 மணியோ , இரவு 12 மணியோ, 24 மணி நேரத்தில் எப்போது  ரிலீஸ் ஆனாலும் டீசரைப் பார்த்து  ரசித்துவிட்டு, விமர்சித்தால்தான் நெட்டிசன்களுக்குத் தூக்கமே வரும். அப்படி, இந்த வருடம் வெளியான டிரெய்லர்களில், முதல் 24 மணி நேரத்தை மட்டும் கணக்கில்கொண்டு இணையத்தைக் கலக்கிய டாப் 10 டிரெய்லர்களின்  லிஸ்ட் இதோ உங்களுக்காக! 

டாப் டிரைலர்