facebook.com/Abdul Hameed Sheik Mohamed

’திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம்’ என பயங்கரமாக சவுண்ட் விட்ட தேசியக் கட்சி எது? மாநிலக் கட்சி எது? லைட்டா வெட்கப் படுங்கப்பா.

twitter.com/Dr Ravikumar

பசுமாடுகளுக்கு கமிஷன் அமைத்து ‘சாதனை’ படைத்த பிரதமர் மோடி பசுமாடு களுக்கு வாக்குரிமையும் வழங்கினாலென்ன?

facebook.com/michael.karthick

உலகத்துலேயே மோசமான பழக்கம் இந்த எக்ஸ்கியூஸ் மீ சொல்லிட்டுத் தும்முறதுதான்..இப்படித்தான் ஜவுளிக்கடையில ஒருத்தன் எக்ஸ்கியூஸ் மீ சொன்னதும் நம்மள கூப்புடுறானு திரும்பிப்பாத்தா, மூஞ்சில தும்பிட்டுப் போயிட்டான்... திருந்துங்க தமிழினமே...

facebook.com/RedManoRed

முன்பெல்லாம் அழுதுகொண்டே ஃபேஸ்புக் வந்தால், 2 பேர் ஆறுதல் சொல்வார்கள், 2 பேர் தத்துவம் அல்லது பொன்மொழி சொல்வார்கள், 4 பேர் அனுபவங்களைச் சொல்வார்கள். இப்போதெல்லாம் முதலில் சிரிக்கிறார்கள், பின்பு அதை வேகமாக அழித்துவிட்டு ‘லவ்’ அமுக்குகிறார்கள்.

facebook.com/VishwaKishore

90’s ல பொறந்த நீங்க, இன்னும் கிட்ஸ்னு நம்பிட்டிருக்கறதே ரூமர்தான். #90skidsrumours

twitter.com/SubashiniBA

பிரதமரை வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - கமலஹாசன்.“நாங்க திரும்பிப்போங்க”ன்னு தானே சொல்றோம்.

twitter.com/Kannan_Twitz

சில பிரச்னைகளைப் பேசித்தான் தீர்க்கணும்... ஆனா பேச மாட்டோம்! சில பிரச்னைகளை பேசாமத்தான் தீர்க்கணும்... ஆனா பேசிப்பேசியே அந்தப் பிரச்னை தீர விட மாட்டோம்! இதான் நம்ம பெரிய பிரச்னையே.

twitter.com/Thaadikkaran

சிஸ்டம் யூஸ் பண்ற சில பேருக்கு அவங்களோட பாஸ்வேர்டு என்னான்னு சொல்லச் சொல்லுங்க... அவங்களுக்கே தெரியாது. ஆனா அவங்களை சிஸ்டம் முன்னாடி உக்கார வச்சா ஆட்டோமேட்டிக்கா அவங்க கை பாஸ்வேர்டு டைப் பண்ணிடும்.!

twitter.com/amuduarattai

ஒவ்வொரு காய்கறிக் கடையிலும், ஆண்கள் தலையில் கட்டுவதற்கென்றே, கொஞ்சம் சொத்தைக் காய்களை வைத்திருப்பார்கள்.

twitter.com/Kozhiyaar

உன்னை நித்தம் நியாபகப்படுத்துகிறதடி காலையில் நீ கொடுத்த நெஞ்சைக் கரிக்கும் தேங்காய்ச் சட்னி!

twitter.com/shivaas_twitz  எத்தனையோ பொருளுக்கு விளம்பரம் போட்டுக் காசு சம்பாதிச்ச டிவி சேனல் எல்லாம், எங்க விலை ஒண்ணே முக்கால் ரூவா தான்னு விளம்பரம் பண்ணி இப்போ அவங்களை அவங்களே வித்துக்கிட்டிருக்காங்க.!

twitter.com/ItsJokker “நியாயம்” என்பது யாதெனில், ரோட்டுல நடந்து போறப்ப வண்டி ஓட்டுறவன குறை சொல்றதும், வண்டி ஓட்டுறப்ப நடந்து போறவன குறை சொல்றதும்தான்..!

facebook.com/ rrm.balamurugan

அடிக்கடி வாங்க மோடிஜி. அப்பதான் ட்விட்டர் பாஸ்வேர்டு மறக்காது.

சைபர் ஸ்பைடர்