facebook.com/ Ovia Rajamoni

அண்மையில் லயோலா கல்லூரி மாணவர் களிடையே உரையாற்றியபோது கீழே உள்ள சாதியினருக்குத்தான் நிறைய சலுகைகள் கிடைக்கிறது என்று மேலே உள்ள சாதி மாணவர்கள் நினைத்தால் தாராளமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து தங்கள் பிள்ளைகளையும் கீழே உள்ள சாதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என நான் குறிப்பிட்டேன். எனக்கு அவ்வாறு பேசும் வாய்ப்பைத் தந்தது இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள்.

twitter.com/Kozhiyaar

கரப்பான் பூச்சியைக் கடவுள் ரேஞ்சுக்கு நடத்தும் பெண்கள்தாம், கணவனைக் கரப்பான்பூச்சி ரேஞ்சுக்கு நடத்துகிறார்கள்!

twitter.com/பேயோன்

கண்ணாடியில் நம் முகத்தை நாமே ஏன் பார்த்துக்கொள்ள வேண்டும்? நாம் பார்த்துக் கொள்ளத்தான் இந்த முகம் என்றால் அது ஏன் மற்றவர்களை நோக்கி அமைந்திருக்கிறது?

facebook.com/gkarlmax

இதுவே கிரண்பேடிய காஷ்மீருக்கு கவர்னரா போட்டிருந்தா, ஒத்த ஆளா நின்னு ஆர்சி புக்கு இருக்கான்னு எல்லா வண்டியவும் செக் பண்ணியிருக்கும். ஸ்கார்ப்பியோகாரன் மாட்டியிருப்பான்...

twitter.com/selvachidambara

தாளிக்கும் வாசனையை நம்பி சாப்பிட அமர்ந்துவிடுகிறோம். அது மூக்கிற்கானது, நாக்கிற்கானதல்ல எனப் பின்புதான் அறிகிறோம்!

twitter.com/krishnaskyblue

/ராணுவப் பாதுகாப்பை மீறி 350 கிலோ வெடிமருந்தை எப்படிக் கொண்டு செல்ல முடியும்? - சீமான் // ஏன்டா ஊருக்கே ஆமைக் கதை, அரிசி கப்பல் கதைன்னு வித விதமா கதை சொன்னவருடா எங்க அண்ணேன். நீங்க அவருக்கே விபூதி அடிக்கப் பாக்குறீங்க.

twitter.com/HAJAMYDEENNKS

கடன் வெச்சுட்டு லைப்ல செட்டில் ஆனது விஜய் மல்லையா மட்டும்தான்!

twitter.com/nandhu_twitts

சிலர் `இவ்ளோதான் வாழ்க்கை’ என்றும், பலர், `இன்னும் எவ்வளவோ இருக்கு!’ என்றும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்..!

twitter.com/ItsJokker

அம்மாவோட சமையல் அருமையைப் புரிஞ்சுக்க வெளியூருல படிக்கவோ, வேலை பார்க்கணும்னோ அவசியமில்லை. கல்யாணம் முடிஞ்சிருந்தாகூடப் போதும்..!

facebook.com/dextermorgan9192

இந்த 2k கிட்ஸ் எல்லாம் டவுன் பஸ் டிரைவர் ஆயிட்டா என்ன பாட்டெல்லாம் போடுவானுங்கன்னு கொஞ்சம் நெனச்சி பாரேன்... “மஸ்காரா போட்டு மயக்குறியே”, “சொப்பன சுந்தரி நான்தானே”, “குங்குமம் ஏன் ஷூடிநாய்”

twitter.com/manipmp

கையேந்தினால் தன்னையே கொடுக்கிறது குழந்தை..!

சைபர் ஸ்பைடர்