பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

ஷங்கர்

‘இ
ந்தியன் 2’ முதல் ஷெட்யூலுக்குப் பிறகு, கமல் பிரசாரத்தில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் ‘பட்ஜெட் சொல்லுங்கப்பா’ என்று லைகா தயாரிப்பில் கேட்டுக் காத்திருக்கிறார்கள்.   ஷங்கர் என்றால் பிரமாண்டம். அவரோடு கமலும் சேரும்போது பட்ஜெட் ஃபிக்ஸ் செய்யவேண்டியது முக்கியமல்லவா...  இன்னொரு பெரிய தயாரிப்பு நிறுவனமும் ‘நாங்களும் வரட்டுமா’ என்று கேட்டிருப்பதாகத் தகவல். தேர்தல் முடிந்ததும் இந்தியன் டார்ச்லைட்டுடன் கிளம்புவார் என நம்பலாம். 

பிட்ஸ் பிரேக்

போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாளிகை’ ஃபர்ஸ்ட் லுக் விழாவில், “ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள்ல லவ்வரா வந்து போற காட்சிகள்ல நடிக்க பெரும்பாலான ஹீரோக்கள் தயாரா இருக்கிறதில்லை. ‘என் ரோல்ல ஒண்ணுமே இல்லையே’ என்பார்கள்” என்று குறைப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்கள் பொம்மையாக வந்துபோகும் சூழலில் ஆண்ட்ரியாவின் இந்தப் பேச்சு அனலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு