Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/bhaskarvasugi
“யய்யா அண்ணா மலை, அம்மாவுக்கு வாழ்த்து சொல்றதெல்லாம் இருக்கட்டும்யா, முதல்ல சோறு தின்ன தட்டையாவது கழுவுய்யா!”

twitter.com/MrElani
பான்ட்டிங் பேட்டுல ஸ்பிரிங் இருக்குன்னு நம்புன குரூப் IPL எல்லாம் மேட்ச் ஃபிக்ஸிங்ன்னு சொல்லி இன்னும் நடுரோட்டுல திரிஞ்சிட்டிருக்கு!

twitter.com/kumarfaculty
சனிக்கிழமையின் பின்பாதி ஞாயிறு. ஞாயிற்றின் பின்பாதி திங்கள்...!

twitter.com/kandaknd
CSK-வ ஒரு ரன் வித்தியாசத்துல தோக்கடிக்க முடியும்னு காட்னதே RCB தான்!

வலைபாயுதே

twitter.com/ImSarva36
நம்மைத் தூங்க விடாமல் செய்வது கனவு மட்டுமல்ல, கண்டக்டர் தராத சில்லறையும்தான்!

twitter.com/SolitaryReaper_
சனிக்கிழமைல தளர எண்ணெய் தேச்சி குளிச்சிட்டு மத்தியானம் நிறைவா சாப்பிட்டு நல்லா ஒரு தூக்கம் போட்டு எழுந்தா வர்ற முகம்தான் சோனியா அகர்வாலுக்கு!

twitter.com/indhiratweetz

எல்லாப் பிரியங்களும் சந்தேகத்திற்குட் படுகின்றன. எல்லா அக்கறைகளும் எரிச்சலூட்டுகின்றன. எல்லா வெளிப் படுத்தல்களும் பயமுறுத்துகின்றன. என்ன செய்துவிட்டுச் சென்றிருக்கிறாய் என்பது புரிகிறது தானே?

twitter.com/shivaas_twitz

ஹோட்டலுக்குப் போய் உட்கார்ந்ததும், உனக்கு என்ன வேணும்னு கேட்டா, நீ என்ன சொல்லப்போறன்னு கேக்குறது என்ன பழக்கம்னு தெரியலயே?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே

twitter.com/s tasac01
அப்படி என்னயா எங்க சௌகிதார் தப்பா சொல்லிட்டாரு... மழை பெஞ்சா டிவி தெரிய மாட்டேங்குது, அதுபோல ரேடாரில் விமானம் தெரியாதுன்னு சொன்னாரு. அவரோட விஞ்ஞான அறிவைப் பாராட்டாம சின்னப்புள்ளதனமா கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க ராஸ்கோல்ஸ்.

facebook.com/Raghu Raman M

மோஸ்ட் பாசக்கார சன் இன் தி வேர்ல்டு.
“தாய்க்கிழவி வேகமா பேசாத, மூச்சுவாங்கும்.”

facebook.com/Saravana karthikeyan Chinnadurai
நம் நேரத்தை நிரப்ப ஏதேனும் ஓர் ஆபத்தற்ற போதை தேவையாய் இருக்கிறது. இத்தலை முறைக்கு அது ஐபிஎல்.

Rajagopal Subramaniam
அலுவலகத்தில் காபி கோப்பையைக் கழுவு... கழுவு... கழுவு... என்று கழுவித் தண்ணீரை வீணடிப்பவர்கள் பெரும்பான்மையாக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அவ்வளவு சுத்தமாம்.

facebook.com/Jeyachandra Hashmi

ரோகித் ஷர்மா அவர் டீம் ஆளுங்களை மோட்டிவேட் பண்ண என்னெல்லாம் சொல்லுவாரோ, அதை அப்படியே கமென்ட்ரின்ற பேர்ல பேசிட்டிருக்காங்க!

வலைபாயுதே

facebook.com/Ramya Leela
எதேச்சையாக யாருக்கோ அழைக்க எண்ணி மாற்றி உன்னை அழைத்து விட்டேன் என நான் கூறுவது திட்டமிட்ட சதிதான் என்பதை அறிந்தும், நீ சிரித்துக் கொண்டே தொடரும் உரையாடல் அத்தனை பேரழகு! #missedcal

facebook.com/Vignesh Krishnan
அதுவரை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த அண்ணன் திடீரென ஹை பிட்ச்சில் கத்தினால், கைத்தட்டல் குறைந்துள்ளது என அறிக. #சீமானிசம்