சாய்பல்லவி

சாய்பல்லவி தெலுங்கில் ச்சால பிஸி. அடுத்து ராணா டகுபதியுடன் `விராட பர்வம் 1992' படத்தில் நடிக்கிறார். இதில் வித்தியாசமான வேடம்; துளிகூட மேக்கப் கிடையாதாம். அதற்கடுத்து மகேஷ் பாபுவுடன் நடிக்கவும் சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

தமன்னா

தத்துவத்தில் பெரிய நாட்டம் கொண்டவர் தமன்னா. தன் சமூகவலைதளப்பக்கத்தில் தினம் ஒரு தத்துவம் என #tammyspearlsofWisdom என்ற ஹேஷ்டேக்கில் நிறைய தத்துவங்களை எழுதிப் பகிர்கிறார். ஒரே ஒரு சோகம்தான்... இதைத் தமிழர்களால் வாசிக்க முடியாது பெரும்பாலும் இந்தியில்தான் போடுகிறார். இந்தி தெரிந்தவர்கள் தத்துவங்களை லைக்கலாம்... ஷேர் பண்ணலாம்.

ப்ரியா பவானிசங்கர்

ஸ்க்ரிப்ட்டை முழுமையாகப் படித்துதான் கமிட் ஆவார் ப்ரியா பவானிசங்கர். ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ப்ரியா. படம் சிறப்பாக வந்திருப்பதில் ப்ரியா செம ஹேப்பி. அடுத்து துல்கரோடு ‘வான்’ படத்தில் ஜோடிபோடவிருப்பதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது. பல ரசிகர்கள் இவர்மீது கிரேஸாக இருந்தாலும் ப்ரியாவுக்குப் பிடித்த நடிகர் மாதவன்!

படங்கள் : கிரண் சா