`இயற்கை இலவசமா தர்ற தண்ணிக்காக போராட வச்சுட்டீங்களே' - அதர்வாவின் `பூமராங்' டிரெய்லர்! | Boomerang Official Tamil trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (02/03/2019)

கடைசி தொடர்பு:18:57 (02/03/2019)

`இயற்கை இலவசமா தர்ற தண்ணிக்காக போராட வச்சுட்டீங்களே' - அதர்வாவின் `பூமராங்' டிரெய்லர்!

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 8-ம் தேதி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

பூமராங்

விவசாய பிரச்னைய பேசியிருக்கும் இந்தப் படம் அதர்வாவுக்கு முக்கியமான படமாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கயிருக்கும் அடுத்தப் படத்திலும் அதர்வா ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  பல மாதங்களுக்கு முன்பே ஏற்கெனவே ஒரு டிரெய்லர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close