twitter.com/shivaas_twitz

முதல் ஃபேக் எக்ஸிட்போல் வெளியிட்டது நான்தான்... ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன்பா!

twitter.com/Thiru_navu

பொதுவா பெண்களெல்லாம் இப்போது சுடிதார்தான் அணிகிறார்கள். இருந்தும் சேலைக் கடைக்குள் நுழைய முடியல..! என்ன டிசைனோ?!

twitter.com/rabeek1986

கமலைவிட நிறைய விஷயம் பேசுனாலும் சீமான் சர்ச்சையில் சிக்காததற்கு காரணம், பேசுற விஷயம், பாதி இந்தியாவுல நடந்திருக்காது; மீதி எங்கேயும் நடந்திருக்காது! (சீமான் மாதிரி சிரித்துக்கொள்ளவும்!)

twitter.com/ sundartsp

சாதிச் சங்க போஸ்டரில் உள்ள ஒரு நேர்மையைப் பாராட்டியே ஆகணும், ஏதாவது ஒரு காட்டு விலங்கைப் போட்டு விட்ருப்பாங்க.

twitter.com/ Aruns212

நம்ம தொப்பையை நாமே பார்க்கும் போது, வயித்துல பெயின்ட் அடிச்சு ஆட விட்டிருவாரோன்னு நம்மை பயப்பட வெச்சதும் டைரக்டர் ஷங்கரோட சாதனைதான்.

twitter.com/ Kozhiyaar

எடுத்துப் பேசுவதற்காக பல எண்களும், எடுத்துவிடக்கூடாது என்பதற்காகச் சில எண்களும் கைப்பேசியில் சேமித்து வைக்கப்படுகிறது!

twitter.com/ kumarfaculty

வீட்டை சுத்தம் செய்யும்போது புகைப் படங்கள் உள்ள பெட்டியை கடைசியாகச் சுத்தம் செய்யுங்கள்!

twitter.com/ Textrovert_sk

தானொரு பேரழகின்னே தெரியாம கொட்டாவி விட்டுட்டே மிக்சர்ல கடலையைத் தேடற பெண்கள்தான் இங்க அதிகம். ‘அடியே அழகி’னு கூப்பிட்டா அத கண்டுக்காம ஃபேன் ஏன் கர்க் கர்க்னு சத்தம் வருதுன்னு கேட்கற அளவுக்கு அம்மாஞ்சிங்க!

twitter.com/manipmp

கார்ல இருக்கிறவங்க வழி கேட்கும்போது இருக்கும் பணிவு, பைக்கில் இருப்பவர் வழி கேட்கும்போது இருப்பதில்லை!

twitter.com/shivaas_twitz

கடைசி மாச ஈ.எம்.ஐ-யைக் கட்டி முடிச்சிட்டு, ‘அப்பாடா இனிமே லோன் வாங்குற நிலைமையே வரக்கூடாது கடவுளே’ன்னு வேண்டும்போது, கடவுள் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரு பாருங்க..!

twitter.com/mohanramko

இங்கே தண்ணீர்ப் பஞ்சமெல்லாம் இல்லை, போன் பண்ணுனா உடனே கேன் வாட்டர் வந்திடும்னு சொல்றாங்க, வீட்டு ஓனரம்மா!

twitter.com/amuduarattai

மொபைலில் கேமரா இல்லாமலிருந்தி ருந்தால், நிறைய இடங்களை, குறைந்த நேரத்தில் சுற்றிப் பார்த்திருக்கலாம்.

சைபர் ஸ்பைடர்