``மத்தவங்க எதிர்பார்க்கும்படி நம்ம இல்லைனா அதுக்குப் பெயர் நோயா?" - அருள்நிதியின் `K 13' டீசர்! | k13 movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (18/03/2019)

கடைசி தொடர்பு:20:37 (18/03/2019)

``மத்தவங்க எதிர்பார்க்கும்படி நம்ம இல்லைனா அதுக்குப் பெயர் நோயா?" - அருள்நிதியின் `K 13' டீசர்!

`இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தைத் தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `K 13'. அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்க, எஸ்.பி சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

அருள்நிதி

இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், காயத்ரி, யோகி பாபு, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், அருள்நிதி ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்திலும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் அஜித்துடன் `நேர்கொண்ட பார்வை' படத்திலும் நடித்து வருகின்றனர். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க