`நெருப்பக் கூட தொடலாம்.. ஆனா கருப்ப தொடக் கூடாது!’ - மிரட்டும் `காஞ்சனா 3’ டிரெய்லர் | Raghava Lawrence 'KANCHANA 3' released

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (28/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (28/03/2019)

`நெருப்பக் கூட தொடலாம்.. ஆனா கருப்ப தொடக் கூடாது!’ - மிரட்டும் `காஞ்சனா 3’ டிரெய்லர்

`முனி', `காஞ்சனா', `காஞ்சனா 2' படங்களுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரைப்படம் `காஞ்சனா 3' கோவை சரளா, ஓவியா, வேதிகா நடிக்கும் இந்தப் படம் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது. காமெடி ரோலில் இந்தப் படத்தில் யோகி பாபு மற்றும் சூரி நடிக்கின்றனர். 

காஞ்சனா 3

ஏப்ரல் மாதம் திரைக்கு வரயிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படத்துக்கான இசையை மதன் கார்க்கியின் `டூபாடூ' நிறுவனத்தின் மூலம் ஆறு இசையமைப்பாளர்கள் தனித்தனியே ஆறு பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க