##~## |
''தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, தன்னைச் சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளைக் காலம் சக்கை எனத் துப்பிவிடுகிறது. தூர வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் பதிவுகளும் சுவடுகளும் இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது!''
- ஜெயலலிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''இலங்கையின் கிராமப்புற மக்கள் பயனடையும் திட்டங்களைச் செயல்படுத்த, உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்!''
- அப்துல் கலாம்
''ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால், ஒரு சமுதாயத் தின் பண்பாடு அழிக்கப்படுகிறது என்று அர்த்தம். ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால், ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது என்று பொருள்!''
- நீதிபதி சந்துரு

''ஜெயலலிதா மட்டும் அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் சாய்க்க முடியா தவன்தான் கருணாநிதி!''
- கருணாநிதி
''தி.மு.க. என்னதான் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அங்கு இறுதி முடிவு எடுக்கும் 'இளைஞர்கள்’ கருணாநிதியும் அன்பழகனும்தான்!''
- தா.பாண்டியன்
