`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது! | Nanni 'jerssy' movie trailer release today

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:11:00 (12/04/2019)

`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது!

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவான இவர் பல ஹிட் படங்களை தெலுங்கில் கொடுத்திருக்கிறார். மேலும், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 

நானி

தற்போது இவரது நடிப்பில் தெலுங்கில் 'ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி உள்ளது. கிரிக்கெட் வீரராக தோன்றியிருக்கும் நானி  ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் படத்தில் வருகிறார். படத்தின் ஹீரோயினாக ஷர்தா ஶ்ரீநாத் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க