Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

Published:Updated:

விகடன் வாசகர்களே...

 ''வணக்கம்... கொஞ்சம் மனம்விட்டுப் பேசலாமா? இன்றைய உலகில் ஆயிரமாயிரம் தத்துவங்கள், அறிவுரைகள் இலவசமாக வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. குடும்ப சீனியர்களின் 'ஹிட்லர் பாணி’ உத்தரவுகளை எப்படி எதிர்கொள்வது? 'பெர்சனல் மூளை’யைப் பயன்படுத்துவது எப்படி? உணர்வுக்கா... அறிவுக்கா, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

இன்று... ஒன்று... நன்று...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி ஒவ்வொரு நாளும் விதவிதமான சூழல்களை எதிர்கொள்ளும் போது, நாம் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யவே கூடாது என்று ஒரு மன நல மருத்துவராக எனது அனுபவத்தில் இருந்து உங்களுடன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்காக ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்குவீர்களா?

2-2-12 முதல் 8-2-12 வரை 044-42890010 என்ற எண்ணுக்கு அழையுங்கள். நான் உங்களோடு பேசக் காத்துக்கொண்டு இருக்கிறேன்!''

அன்புடன்,
உங்கள் ஷாலினி