Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அமைச்சகத் துக்கு இதுவரை கோரிக்கைக் கடிதம் எதுவும் வரவில்லை. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது குறித்தும் கேரள அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கை யும் வரவில்லை!''

 - ஜெயந்தி நடராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடையில் போய் சாமான் வாங்கும் போது தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும். ஆகவே, தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள்!''

- கருணாநிதி

''என் மகனுக்குக் கட்சிப் பதவி கேட்டதாக பத்திரிகைகளில்செய்தி வெளியாகி இருக்கிறது. அந்தச் செய்தி பொய்யானது. அப்படி எந்தப் பதவியும் நான் கேட்க வில்லை. கேட்கும் எண்ணமும் தற்போது இல்லை!''

- மு.க.அழகிரி

செய்திகள்...

''தேர்தல் செலவு என்பது ஊழல் புரிவதற்கான ஒரு முதலீடு தான். அதனால், தேர்தலில் ஓட்டுப் போடவும் தேர்தல் செலவுக்கும் பணம் கேட்போரின் கன்னத்தில் பளார் அடி கொடுக்க வேண்டும்!''

- ராமதாஸ்

''நாடாளுமன்றத்தை மக்கள்தான் உருவாக்குகிறார்கள். எனவே, மக்கள்தான் உயர்ந்தவர் கள். அதையும்விட கிராம சபை கள்தான் உயர்ந்தவை!''

- அண்ணா ஹஜாரே

செய்திகள்...