விகடன் வாசகர்களுக்கு,

வணக்கம்! எல்லாரும் சென்னைக்கு வராமலேயே 'மெரினா’வில் கால் நனைச்சிருக்கீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு! அந்த சந்தோஷத்தையும் சில ரகசியங்களையும் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஆசை. மெரினாவில் நடிக்க ஹோம்வொர்க் பண்றேன்னு சொல்லிட்டு, பன்னெண்டு மணி உச்சி வெயில்ல அங்கே போய் நான் பட்ட பாடு இருக்கே... செம ராவடிங்க! அப்புறம் காலேஜ்ல கேர்ள் ஃப்ரெண்ட்ஸை உஷார் பண்ணா என்னலாம் நல்லது நடக்கும்னு நான் 'பட்டு’த் தெரிஞ்சுக்கிட்ட அனுபவங்கள்... எக்ஸாம் வருதில்லையா... அதுக்கு நம்ம வீட்டுப் பிள்ளைங்களை எப்படித் தயார்படுத்தலாம்னு பிரபலங்கள் டிப்ஸ் சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கிக்கிலிபிக்கிலி டிரெய்லர்... உங்களுக்குள்ள இருக்கிற 'உங்களை’ எப்படிக் கண்டுபிடிக்கிறதுனு சுய சிந்தனா ஆன்ம பல வஜ்ராயுதா பரிசோதனை எல்லாம் பண்ணி மெனக்கெடாம, சிம்பிளா எப்படிக் கண்டுபிடிக்கலாம்னு என் அனுபவத்தில் இருந்து சில சம்பவங்கள்... இதெல்லாம் கேட்க நீங்க பண்ண வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்...

பிப்ரவரி 16-ம் தேதில இருந்து 22-ம் தேதி வரைக்கும் தினமும் 044-66808034 நம்பருக்கு போன் பண்ண வேண்டியது மட்டும்தான். மூணு நிமிஷத்துல நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டு நான் அப்பீட் ஆயிக்கிறேன்... பிடிச்சிருந்தா நீங்க ரிப்பீட் போட்டுக்கங்க!

அன்புடன்,
உங்கள் சிவகார்த்திகேயன்.