''வணக்கம் விகடன் வாசகர்களே!

நான் உங்கள் இறையன்பு...

உங்கள் உடலும் மனமும் நலமா? இரண்டுமே நலமாக இருந்தால்தான் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தமாகும். கடலைப் போன்ற ஆற்றல்கொண்ட நம் உடலைக் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா? இன்னமும் உலகில் கண்டுபிடிக்கப்படாத சூப்பர் கம்ப்யூட்டரைவிட மதிநுட்பத்தில் அதிசிறந்த நம் மனத்தின் கட்டுப்பாட்டை நம் சிந்தனை நுனியில் வைத்திருக்க வேண்டாமா?

ஒரு நாளை வெற்றிகரமாகக் கழிக்க நம் உடலும் மனமும் எந்த அளவுக்கு ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டும்? நல்ல நண்பர்கள் நமக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்? இந்தச் சமூகத்தைக் கருகவைக்கும் தீப்பந்தமாக இல்லாமல், உருகவைக்கும் தீபமாக நம்மை மாற்றிக்கொள்வது எப்படி?

நிறைய பேச வேண்டியிருக்கிறது எனக்கு. அதற்காக நான் கேட்பது உங்கள் நாளின் மூன்றே நிமிடங்களைத்தான். பிப்ரவரி 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் தினமும் 044-66808034 என்ற எண்ணுக்கு அழையுங்கள். நான் அறிந்ததை, உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!''

அன்புடன்,
வெ.இறையன்பு