''மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆனால், இப்போது மக்களே ஊழல்வாதிகளாக மாறி வருகின்றனர். அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது!''

- நீதிபதி ஜோதிமணி

''பா.ம.க-வினர் மரங்களை வெட்டு வதாகக் கூறுகின்றனர். நாங்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, எங்கள் பேரன், பேத்திகள் மரங்களை நட்டனர்!''

- டாக்டர் ராமதாஸ்

''ஐந்து முறை முதல்வராக இருந்து உள்ளேன். ஆறாவது முறையும் முதல்வராக வேண்டும் என்று கட்சித் தளபதிகள், தோழர்கள், நண்பர்கள் எல்லாம் விரும்பினர். அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை!''

- மு.கருணாநிதி

''தி.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வேன்!''

- மு.க.அழகிரி

''ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா? ராஜீவை அமெரிக்காதான் கொன்றது!''

-இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சா