''ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்கிறார். கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள்!''

- விஜயகாந்த்

''தி.மு.க-வில் யார் அமைச் சராக வர வேண்டும் என்பதை நீரா ராடியா தீர்மானிக்கிறார் என்றால், தி.மு.க-வுக்குச் சுய மரியாதை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!''

- மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

''கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி, கனிமொழி என்றாகிவிடும்!''

- நாஞ்சில் சம்பத்

''யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் என்று குடு குடுப்பைக்காரன்போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பது அல்ல; யார் வரக் கூடாது என்பதுதான் எங்கள் குறி!''

- சீமான்

''செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும்போதே செய்ய வேண்டும். ஆனால், மக்களைச் சுரண்டிச் சேர்த்த சொத்தில் ஒரு பகுதியைக்கூட, மக்களுக்குத் தராமல்... எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்!''

- ஜெயலலிதா